அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஒட்டு கேட்பு யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு': *பா.ஜ., தலைவர் அண்ணாமலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை:மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:பெகாசஸ் மூலம் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி பேச்சை ஒட்டு கேட்பதாக மத்திய அரசு மீதான குற்றச்சாட்டிற்கு மத்தியமைச்சர் பதிலளித்துள்ளார். வாட்ஸ் ஆப் நிறுவனம் பெகாசஸ் மூலம் உரையாடலின் போது கிராஸ் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கலான பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் சாப்ட்வேரில் நம்பர்

மதுரை:மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:பெகாசஸ் மூலம் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி பேச்சை ஒட்டு கேட்பதாக மத்திய அரசு மீதான குற்றச்சாட்டிற்கு மத்தியமைச்சர் பதிலளித்துள்ளார். வாட்ஸ் ஆப் நிறுவனம் பெகாசஸ் மூலம் உரையாடலின் போது கிராஸ் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கலான பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் சாப்ட்வேரில் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தி தான் ஒட்டு கேட்பு விவகாரம்.என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X