பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' போட்டிகள் வெற்றி பெற்றோருக்கு பரிசு 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், சதுரங்க சங்கம் சார்பில், ஆன்லைனில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, 'ஆன்லைன்' வாயிலாக கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.அதில், 386 பேர் பங்கேற்றனர். அவர்களில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கும் விழா, லயன்ஸ் கிளப்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், சதுரங்க சங்கம் சார்பில், ஆன்லைனில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, 'ஆன்லைன்' வாயிலாக கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.அதில், 386 பேர் பங்கேற்றனர். அவர்களில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கும் விழா, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது.பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர் கருணாநிதி, நகர தி.மு.க., பொறுப்பாளர் பழனிச்சாமி, கோவை மாவட்ட காங்., பொறுப்பாளர் பஞ்சலிங்கம், லயன்ஸ் கிளப் தலைவர் ராஜ்சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X