சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள புதிய மீன்பிடி திருத்த சட்டத்தை எதிர்த்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கருப்பு கொடி ஏற்றி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை, மீன்பிடி அனுமதி சீட்டுக்கு கட்டணம் உள்ளிட்ட சில நிபந்தனையுடன் புதிய மீன்பிடி திருத்த சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய

ராமேஸ்வரம் : மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள புதிய மீன்பிடி திருத்த சட்டத்தை எதிர்த்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கருப்பு கொடி ஏற்றி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை, மீன்பிடி அனுமதி சீட்டுக்கு கட்டணம் உள்ளிட்ட சில நிபந்தனையுடன் புதிய மீன்பிடி திருத்த சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.இதை கண்டித்து நேற்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். படகில் கருப்புகொடி ஏற்றிய மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் ஏராளமான மீனவர்கள் கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X