பொது செய்தி

இந்தியா

வெற்றி கோச்சிங் சென்டரில் 'நீட்' தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-வெற்றி கோச்சிங் சென்டரில், நீட் தேர்வுக்கான பயிற்சி பயிற்சி ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது.வெற்றி கோச்சிங் சென்டர் பேராசிரியர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:'ஏசி' வசதியுடன் கூடிய வெற்றி கோச்சிங் சென்டர், கடந்த ஐந்து ஆண்டுகளாக 'நீட்' தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு, முதல் மதிப்பெண் 647.தற்போது, நீட் தேர்வுக்கான பயிற்சி, ஆன்-லைன்

புதுச்சேரி,-வெற்றி கோச்சிங் சென்டரில், நீட் தேர்வுக்கான பயிற்சி பயிற்சி ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது.வெற்றி கோச்சிங் சென்டர் பேராசிரியர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:'ஏசி' வசதியுடன் கூடிய வெற்றி கோச்சிங் சென்டர், கடந்த ஐந்து ஆண்டுகளாக 'நீட்' தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு, முதல் மதிப்பெண் 647.தற்போது, நீட் தேர்வுக்கான பயிற்சி, ஆன்-லைன் (vetri.us) மூலம் அளிக்கப்படுகிறது. வகுப்பில் பெறும் அதே பயிற்சியை, மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பெறலாம்.ஒவ்வொரு பாடத்திலும் ஆசிரியர்கள் எடுத்த வகுப்புகள் பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூனிட்டிலும் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். எது தவறு, எது சரி என்பதை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. புரியாவிட்டால், ஆசிரியர்களின் விளக்கமும் தரப்பட்டுள்ளது.பயிற்சிக்கான பாடங்கள், தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும், 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, அகில இந்திய அளவில் நீட், எய்ம்ஸ் உள்ளிட்ட தேர்வுகளில் கேட்கப்பட்டவை ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக, நீட் தேர்வில் 75 முதல் 80 கேள்விகள், எங்கள் தொகுதியில் உள்ள 12 ஆயிரம் வினாக்களில் இருந்து கேட்கப்பட்டது.இந்த பயிற்சி, ஆண்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. மேலும் தகவல்களுக்கு, 98941 76425 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X