பொது செய்தி

இந்தியா

மானியத்தில் படகு: முதல்வர் வழங்கினார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மீனவர்களுக்கு 50 சவீதம் மானிய விலையில், 15 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனம் சார்பில், சிறு தொழில் செய்யும் மீனவர்களுக்கு மானிய உதவியில் படகு வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, 2020- 21ம் ஆண்டிற்கு, 15 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில், கண்ணாடி இழை படகுகள் வழங்கப்பட்டன.தலா ரூ.16,500 வீதம் மானிய

புதுச்சேரி-மீனவர்களுக்கு 50 சவீதம் மானிய விலையில், 15 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனம் சார்பில், சிறு தொழில் செய்யும் மீனவர்களுக்கு மானிய உதவியில் படகு வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, 2020- 21ம் ஆண்டிற்கு, 15 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில், கண்ணாடி இழை படகுகள் வழங்கப்பட்டன.தலா ரூ.16,500 வீதம் மானிய விலையில், மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள படகுகள் வழங் கப்பட்டன.நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, மீன வர்களுக்கு படகுகளை வழங்கினார்.சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அனிபால் கென்னடி, பாஸ்கர், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.மீன்வளத்துறை செயலர் முத்து மீனா, இணை இயக்குனர் தெய்வசிகாமணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X