இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 93வது துவக்க நாள் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 93வது துவக்க நாள் கொண்டாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
காரைக்கால்-காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 93வது துவக்க நாள் கொண்டாடப்பட்டது.அதையொட்டி, காய்கறி சாகுபடி குறித்து இணையவழி பயிற்சி மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது.

காரைக்கால்-காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 93வது துவக்க நாள் கொண்டாடப்பட்டது.அதையொட்டி, காய்கறி சாகுபடி குறித்து இணையவழி பயிற்சி மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது. தோட்டக்கலை தொழில் நுட்ப வல்லுநர் கதிரவன், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X