பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், மாணவி களுக்காக, கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது.முகாமை, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த முகாம், வரும் 23ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, தினமும் காலை 9.௦௦ மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கிறது.நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ.,

புதுச்சேரி,-பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், மாணவி களுக்காக, கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது.முகாமை, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணி துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த முகாம், வரும் 23ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, தினமும் காலை 9.௦௦ மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கிறது.நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தடுப்பூசி செலுத்திகொள்ள மாணவிகள், ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரியின் சுகாதார சங்கம் இணைந்து ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X