சிறுமிக்கு திருமணம் கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரியைச் சேர்ந்த 3 மாத கர்ப்பிணி, கடந்த மாதம், மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அவர் 18 வயது நிரம்பாதவர் என டாக்டர்களுக்கு தெரிய வந்தது.தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர், விசாரணை நடத்தினர். சிறுமியை, கண் டாக்டர் தோட்டத்தை சேர்ந்த

புதுச்சேரி,-சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரியைச் சேர்ந்த 3 மாத கர்ப்பிணி, கடந்த மாதம், மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அவர் 18 வயது நிரம்பாதவர் என டாக்டர்களுக்கு தெரிய வந்தது.தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர், விசாரணை நடத்தினர். சிறுமியை, கண் டாக்டர் தோட்டத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி, 25; திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார், 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.ஜெயமூர்த்தியை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X