பொது செய்தி

இந்தியா

போலீஸ் ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-போலீஸ் ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நேற்று நடந்தது.புதுச்சேரி காவல் துறையில் மோட்டார் வாகன பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும் 28 ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு அளிக்க, எழுத்து மற்றும் பயிற்சி தேர்வு நேற்று கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது.மோட்டார் வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் ரகுபதி முன்னிலையில் இத்தேர்வு நடந்தது.போக்குவரத்து சீனியர்

புதுச்சேரி,-போலீஸ் ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நேற்று நடந்தது.புதுச்சேரி காவல் துறையில் மோட்டார் வாகன பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும் 28 ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு அளிக்க, எழுத்து மற்றும் பயிற்சி தேர்வு நேற்று கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது.மோட்டார் வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் ரகுபதி முன்னிலையில் இத்தேர்வு நடந்தது.போக்குவரத்து சீனியர் எஸ்.பி.,ராகுல் அல்வால், எஸ்.பி.,க்கள் வம்சிரரெட்டி, மோகன்குமார், சரவணன் ஆகியோர் ஓட்டுநர்களுக்கான தேர்வினை ஆய்வு செய்தனர்.போக்குவரத்து துறை அதிகாரி தட்சிணாமூர்த்தி, ரவிசங்கர் ஆகியோர், போலீஸ் ஓட்டுநர்களுக்கு பயிற்சி தேர்வினை நடத்தி, மதிப்பீடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X