பொது செய்தி

இந்தியா

மின் கட்டணம் செலுத்த பொறியாளர் வேண்டுகோள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'காலத்தோடு பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்'என மின் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.மின் துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக, பெருந்தொகை செலுத்த வேண்டிய நெருக்கடியில் மின் துறை உள்ளது.மின் நுகர்வோர் காலத்தோடு மின் கட்டணம் செலுத்துவதன் மூலம்,

புதுச்சேரி-'காலத்தோடு பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்'என மின் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.மின் துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக, பெருந்தொகை செலுத்த வேண்டிய நெருக்கடியில் மின் துறை உள்ளது.மின் நுகர்வோர் காலத்தோடு மின் கட்டணம் செலுத்துவதன் மூலம், இந்த நெருக்கடியில் இருந்து மின் துறை ஓரளவு மீள முடியும்.எனவே, கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர் உடனே செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.மின் நுகர்வோர் வசதிக்காக, இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. pedservices.py.gov.in என்ற இணையதள முகவரியில் மின் கட்டணம் செலுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X