பொது செய்தி

இந்தியா

டி.ஜி.பி.,க்கு பணி நிரந்தரம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.,க்கு சம்பள உயர் வோடு, பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த பாலாஜி ஸ்ரீவத்சவா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.டில்லியில் பணியாற்றிய ஐ.பி.எஸ்., அதிகாரி ரன்வீர் சிங் கிருஷ்ணியா புதுச்சேரி டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த ஜனவரி 11ல்

புதுச்சேரி,-புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.,க்கு சம்பள உயர் வோடு, பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த பாலாஜி ஸ்ரீவத்சவா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.டில்லியில் பணியாற்றிய ஐ.பி.எஸ்., அதிகாரி ரன்வீர் சிங் கிருஷ்ணியா புதுச்சேரி டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த ஜனவரி 11ல் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவருக்கு சம்பள உயர்வோடு, டி.ஜி.பி.,யாக நிரந்தரமாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை, மத்திய உள்துறை சார்பு செயலர் ராகேஷ்குமார் சிங் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X