பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை ஆராய்ச்சி கழக நிறுவன நாள் விழா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டிவனம்,-திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.விழாவை, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்து, 'மரமும் மனிதனும்' தலைப்பில் பேசினார். மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கோமதி 'மண்ணும் மரமும்' தலைப்பிலும், தோட்டக்கலைத் துறை பேராசிரியர் நீலாவதி மர பயிர்களுக்கு இடையே காய்கறிகள் சாகுபடி

திண்டிவனம்,-திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.விழாவை, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்து, 'மரமும் மனிதனும்' தலைப்பில் பேசினார். மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கோமதி 'மண்ணும் மரமும்' தலைப்பிலும், தோட்டக்கலைத் துறை பேராசிரியர் நீலாவதி மர பயிர்களுக்கு இடையே காய்கறிகள் சாகுபடி குறித்தும் உரையாற்றினர்.வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பேசினர். விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X