சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரைத் தாக்கியவர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே முதியவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூத்தான், 65; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60; இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த 17ம் தேதி மாலை கூத்தான் அவரது நிலத்தில வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே முதியவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூத்தான், 65; விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60; இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த 17ம் தேதி மாலை கூத்தான் அவரது நிலத்தில வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன்கள் கோவிந்தன், கேசவன், வெங்கடேசன், ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கூத்தான் நிலத்தில் இருந்த தண்ணீர் பைப்பை உடைத்து அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து கேசவனை, 40; கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X