பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., ஆலோசனை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் போலீஸ் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை டி.எஸ்.பி., வழங்கினார். கள்ளக்குறிச்சி நேப்பால் தெரு ஆர்.சி.சர்ச் பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தா ஐ.ஏ.எஸ்., - போலீஸ் அகாடமியில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது. நிறுவனர் ராமமூர்த்தி வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் போலீஸ் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை டி.எஸ்.பி., வழங்கினார். கள்ளக்குறிச்சி நேப்பால் தெரு ஆர்.சி.சர்ச் பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தா ஐ.ஏ.எஸ்., - போலீஸ் அகாடமியில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது. நிறுவனர் ராமமூர்த்தி வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான வழி குறித்து விளக்கினார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராஜலட்சுமி, காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.பயிற்றுனர்கள் கபிலன், குமரன், சின்னசாமி, சக்திவேல், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், மில்டன் ஐ.டி.ஐ., தொழிற்பள்ளி நிர்வாகிகள் சுதாகர், அபூர்வ வர்மன், செந்தில், சைலாபுதின் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X