பொது செய்தி

தமிழ்நாடு

மகன் பணம் தர மறுப்பு தந்தை தற்கொலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் மகன் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், 46; கூலித் தொழிலாளி. இவர் சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது மகன் ஷமீரிடம் பணம் கேட்டுள்ளார்.ஷமீர் பணம் தர மறுத்ததால், விரக்தியடைந்த அப்துல்சலாம் வீட்டை விட்டு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் மகன் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், 46; கூலித் தொழிலாளி. இவர் சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது மகன் ஷமீரிடம் பணம் கேட்டுள்ளார்.ஷமீர் பணம் தர மறுத்ததால், விரக்தியடைந்த அப்துல்சலாம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.இந்நிலையில், நேற்று காலை 7:30 மணியளவில் அப்பகுதியில் விளைநிலத்தில் உள்ள மரத்தில் அப்துல்சலாம் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்துல்சலாமின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X