பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்க முப்பெரும் விழா

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம்-ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்கம் மற்றும் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை கவுரவித்தல், காமராஜர் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்கத்தலைவர், பள்ளி செயல் இயக்குனர் சாலை கனகதாரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் செங்கோல், அரிமா சங்க முன்னாள் தலைவர் ரவிசுந்தர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்-ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்கம் மற்றும் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை கவுரவித்தல், காமராஜர் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்கத்தலைவர், பள்ளி செயல் இயக்குனர் சாலை கனகதாரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் செங்கோல், அரிமா சங்க முன்னாள் தலைவர் ரவிசுந்தர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பூவராகமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் பங்கேற்று ராணுவ வீரர்கள், விவசாயிகள், மற்றும் காமராஜர் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளில் வென்ற 9 மாணவ -- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.இதில் மாவட்ட நல்லெண்ண துாதுவர் சுரேஷ்சந்த், பி.பி.ஜெ. கல்லுாரி தாளாளர் பிரகாஷ், முருகவிலாஸ் தண்டபாணி, டாக்டர் நிஷாந்த், வாசு, ராஜேந்திரன், மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் வில்சன், கிரி, கண்ணன்.அரிமா மண்டலத தலைவர் ஜவகர் நாராயணசாமி, நிர்வாகிகள் கமலக்கண்ணன், முத்துராமன், ராமரத்தினம், சக்திவேல், செல்வகுமார், தர்மராஜ், ராமு, ஆனந்தன், கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X