பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
புவனகிரி-புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றனர்.கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய சுப்பிரமணியன், ஸ்ரீமுஷ்ணம் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன் (வட்டார ஊராட்சி) மாற்றப்பட்டு கீரப்பாளையம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இதே போல் மேல்

புவனகிரி-புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றனர்.கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய சுப்பிரமணியன், ஸ்ரீமுஷ்ணம் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன் (வட்டார ஊராட்சி) மாற்றப்பட்டு கீரப்பாளையம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இதே போல் மேல் புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) மோகன்ராஜ் குமராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ராஜசேகர் இடமாற்றம் செய்யப்பட்டு புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X