பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தேக்கத் தொட்டி பணி அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அருகே உள்ளேரிப்பட்டு கிராமத்தில் ரூ. 18 லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட, அய்யப்பன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.கடலுார் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 2020- 21 லிருந்து, கடலுார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளேரிபட்டு கிராமத்தில், ரூ. 18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

கடலுார்-கடலுார் அருகே உள்ளேரிப்பட்டு கிராமத்தில் ரூ. 18 லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட, அய்யப்பன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.கடலுார் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 2020- 21 லிருந்து, கடலுார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளேரிபட்டு கிராமத்தில், ரூ. 18 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பூமி பூஜையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் குணசேகரன், பி.டி.ஓ., சக்தி, அசோக் பாபு, துணை பி.டி.ஓ., கேசவன், ஒன்றிய பொறியாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் லட்சுமிபாண்டியன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய தி.மு.க., துணை செயலாளர் தனஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X