பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் தேசவுடைமை தினம் 

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வங்கிகள் தேசவுடைமை தின விழா நடந்தது.கடலுாரில் நடந்த விழாவில் சங்க உதவித் தலைவர் ரமணி தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகிகள் திருமலை, பலராமன், கலைமணி முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் ஓய்வூதிய சங்கத் தலைவர் கண்ணன் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். வங்கிகள் தேசவுடைமையை பாதுகாக்கவும், வங்கிகள் தனியார்மயமாவதை

கடலுார்-கடலுார் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வங்கிகள் தேசவுடைமை தின விழா நடந்தது.கடலுாரில் நடந்த விழாவில் சங்க உதவித் தலைவர் ரமணி தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகிகள் திருமலை, பலராமன், கலைமணி முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் ஓய்வூதிய சங்கத் தலைவர் கண்ணன் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். வங்கிகள் தேசவுடைமையை பாதுகாக்கவும், வங்கிகள் தனியார்மயமாவதை கண்டித்தும் உறுதிமொழியேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X