நெல் கொள்முதல் நிலையம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Added : ஜூலை 20, 2021
Share
விருத்தாசலம்-விருத்தாசலம் வயலுாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வயலுார் ஏரி பாசன விவசாயிகள் சங்க சிறப்பு தலைவர் கந்தசாமி தலைமை தாங்கி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். தலைவர் தேவராஜன், செயலர் மணிகண்டன், பொருளாளர் சுரேஷ், தி.மு.க., வட்ட பிரதிநிதி பழனிசாமி, வேளாண் அதிகாரிகள், விவசாயிகள்

விருத்தாசலம்-விருத்தாசலம் வயலுாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வயலுார் ஏரி பாசன விவசாயிகள் சங்க சிறப்பு தலைவர் கந்தசாமி தலைமை தாங்கி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். தலைவர் தேவராஜன், செயலர் மணிகண்டன், பொருளாளர் சுரேஷ், தி.மு.க., வட்ட பிரதிநிதி பழனிசாமி, வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X