பொது செய்தி

தமிழ்நாடு

இன்னர்வீல் சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் இன்னர்வீல் சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.சங்கத் தலைவராக சந்திரலேகா அசோக் பதவியேற்றார். சமுன்னாள் ஆளுனர் பிறையோன், டாக்டர் வனஜா வைத்தியநாதன், லீமா அய்யப்பன் ஆகியோர் மாற்றுத் திறனாளிக்கு தையல் இயந்திரம், கொரோனா காலத்தில் சிறப்பாக பணி புரிந்த சமூக சேவகர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஏழை

கடலுார்-கடலுாரில் இன்னர்வீல் சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.சங்கத் தலைவராக சந்திரலேகா அசோக் பதவியேற்றார். சமுன்னாள் ஆளுனர் பிறையோன், டாக்டர் வனஜா வைத்தியநாதன், லீமா அய்யப்பன் ஆகியோர் மாற்றுத் திறனாளிக்கு தையல் இயந்திரம், கொரோனா காலத்தில் சிறப்பாக பணி புரிந்த சமூக சேவகர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலர் ஸ்ரீதேவி, பொருளாளர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.வனிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X