குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம்

Added : ஜூலை 20, 2021
Share
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க பி.கே.எம்., அறக்கட்டளை சார்பில் பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது.அறக்கட்டளை தலைவர் சின்னன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜா, ஜெயச்சந்திரன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வர் ரவி, நகராட்சி கமிஷனர் ரத்னவேல், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கலந்து கொண்டனர்.அறக்கட்டளை மற்றும்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க பி.கே.எம்., அறக்கட்டளை சார்பில் பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது.

அறக்கட்டளை தலைவர் சின்னன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜா, ஜெயச்சந்திரன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வர் ரவி, நகராட்சி கமிஷனர் ரத்னவேல், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கலந்து கொண்டனர்.அறக்கட்டளை மற்றும் தனியார் கம்ப்யூட்டர் மையம் இணைந்து நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் படித்தவர்களுக்கு சான்றிதழ்கள், தட்டச்சு பள்ளியில் இலவச பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு சேர்க்கை உத்தரவுகளும் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X