பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2வில் 22,782 பேர் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பாடங்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண், பிளஸ் 1 மதிப்பெண்களில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30 என கணக்கிடப்பட்டு பிளஸ் 2 முடிவுகள் வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 97, உதவி பெறும் பள்ளிகள் 67,

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பாடங்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண், பிளஸ் 1 மதிப்பெண்களில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30 என கணக்கிடப்பட்டு பிளஸ் 2 முடிவுகள் வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 97, உதவி பெறும் பள்ளிகள் 67, தனியார் 79 என 243 பள்ளிகளில் பயிலும் 10,475 மாணவர்கள், 12,307 மாணவிகள் என 22,782 பேர் தேர்ச்சி பெற்றனர்.சி.இ.ஓ., பாலதண்டாயுதபாணி: ஜூலை 22 முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் தேர்வில் மீண்டும் தேர்வெழுதலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X