சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் உள்ளிருப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் அருகே அரிட்டா பட்டி சூப்பர் ரப்பர் மிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. மதுரை தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று மதியம் முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்

மேலுார் : மேலுார் அருகே அரிட்டா பட்டி சூப்பர் ரப்பர் மிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. மதுரை தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று மதியம் முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X