பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மதுரை : டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து நல்லியதேவன்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு, விதை நேர்த்தி, இனக்கவர்ச்சிப்பொறி உபயோகித்தல் குறித்து விஞ்ஞானி ஜடா கவிதா விளக்கினார். மானிய திட்டங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் விமலா, பருத்தி சாகுபடி

மதுரை : டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து நல்லியதேவன்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு, விதை நேர்த்தி, இனக்கவர்ச்சிப்பொறி உபயோகித்தல் குறித்து விஞ்ஞானி ஜடா கவிதா விளக்கினார். மானிய திட்டங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் விமலா, பருத்தி சாகுபடி நுட்பங்கள் குறித்து தானம் அறக்கட்டளை உறுப்பினர் ராஜா பேசினர். உதவி வேளாண் அலுவலர் கண்ணன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் புஷ்பமாலா, உதவி தொழில் நுட்ப மேலாளர் மாரிமுத்து ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X