கண்மாயை துார்வார வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாயை துார்வார வலியுறுத்தல்

Added : ஜூலை 20, 2021
Share
திருவாடானை : திருவாடானையில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அஞ்சுகோட்டை கண்மாயை முறையாக துார்வார வேண்டும், திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி இடத்தில் தனிநபருக்கு பட்டா வழங்க கூடாது, கலியநகரி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என

திருவாடானை : திருவாடானையில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அஞ்சுகோட்டை கண்மாயை முறையாக துார்வார வேண்டும், திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி இடத்தில் தனிநபருக்கு பட்டா வழங்க கூடாது, கலியநகரி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X