சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மாநில செயலரின் கார் கண்ணாடி உடைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
முகப்பேர்-பா.ஜ., மாநில செயலரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.சென்னை முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்தவர் சுமதி வெங்கடேஷ், 52; பா.ஜ.,மாநில செயலர். நேற்று மதியம் 12:30 மணிக்கு 'டொயோட்டோ ஆல்டிஸ்' காரில், தன் மகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, பாடி புதுநகர் சந்திப்பில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கார் மீது மோதினர்.அவர்களை

முகப்பேர்-பா.ஜ., மாநில செயலரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.சென்னை முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்தவர் சுமதி வெங்கடேஷ், 52; பா.ஜ.,மாநில செயலர். நேற்று மதியம் 12:30 மணிக்கு 'டொயோட்டோ ஆல்டிஸ்' காரில், தன் மகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, பாடி புதுநகர் சந்திப்பில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கார் மீது மோதினர்.அவர்களை தட்டிக்கேட்ட கார் ஓட்டுனர் கருப்பசாமியை தாக்கி, கீழே தள்ளி விட்டனர். கல் மற்றும் இரும்பு குழாயால், காரின் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு, தப்பி சென்றனர். இது குறித்து, ஜெ.ஜெ., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X