மீனவர் கொலை 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் கொலை 2 பேர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனையை சேர்ந்தவர் பால்கண்ணன் 30. மீனவரான இவரை சில நாட்களுக்கு முன் ஏழு பேர் சேர்ந்து கொலை செய்து வயலில்புதைத்தனர். இதில் கதிரவன், ஜெயபால், சிவகாமி, பால்பாண்டி, சச்சின் ஆகிய ஐந்து பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.முள்ளிமுனையை சேர்ந்த ரகுமான் 21, அபிேஷக் 17, இருவரையும் எஸ்.ஐ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது

தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனையை சேர்ந்தவர் பால்கண்ணன் 30. மீனவரான இவரை சில நாட்களுக்கு முன் ஏழு பேர் சேர்ந்து கொலை செய்து வயலில்புதைத்தனர். இதில் கதிரவன், ஜெயபால், சிவகாமி, பால்பாண்டி, சச்சின் ஆகிய ஐந்து பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.முள்ளிமுனையை சேர்ந்த ரகுமான் 21, அபிேஷக் 17, இருவரையும் எஸ்.ஐ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X