பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா 22 பேர் பாதிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை,: மாவட்டத்தில் புதிதாக 22 பேர் பாதித்தனர். 31 பேர் குணமாகினர். இறப்பு இல்லை. தற்போது 387 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாவட்ட அளவில் 18,515 பேர் பாதித்ததில் 17,934 பேர் குணமாகினர். இது வரை 194 பேர் பலி. மொத்த படுக்கைகள் 1911ல் ஆக்சிஜனுடன் 49, சாதாரண படுக்கையில் 81, ஐ.சி.யு.,வில் 29 பேர் சிகிச்சை பெற்று

சிவகங்கை,: மாவட்டத்தில் புதிதாக 22 பேர் பாதித்தனர். 31 பேர் குணமாகினர். இறப்பு இல்லை. தற்போது 387 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாவட்ட அளவில் 18,515 பேர் பாதித்ததில் 17,934 பேர் குணமாகினர். இது வரை 194 பேர் பலி. மொத்த படுக்கைகள் 1911ல் ஆக்சிஜனுடன் 49, சாதாரண படுக்கையில் 81, ஐ.சி.யு.,வில் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X