இன்றைய நிகழ்ச்சி| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
ஆன்மிகம்சிறப்பு பூஜை, திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயில் காலை 6:30 , மாலை 6:30.சிறப்பு பூஜை, திருப்புவனம் அதிகமுடைய அய்யனார் கோயில் காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில் காலை: 7:00 மணி, மாலை 8:00 மணி.சிறப்பு பூஜை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உச்சிக்கால பூஜை, மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் மாரியம்மன் கோயில் உச்சிக்கால

ஆன்மிகம்

சிறப்பு பூஜை, திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயில் காலை 6:30 , மாலை 6:30.சிறப்பு பூஜை, திருப்புவனம் அதிகமுடைய அய்யனார் கோயில் காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில் காலை: 7:00 மணி, மாலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உச்சிக்கால பூஜை, மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் மாரியம்மன் கோயில் உச்சிக்கால பூஜை, மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.

சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00காப்பு கட்டுதல்: கோட்டையம்மன் கோயில் தேவகோட்டை, சிறப்பு பூஜை காலை 9:00.மண்டல பூஜை: அழகாபுரி தெற்குத் தெரு முத்து மாரியம்மன் கோயில் தேவகோட்டை, ஹோமம் காலை 9:00 அபிஷேகம் காலை 10:00.

மண்டல பூஜை: ராமாயண ராமர் கோயில் தேவகோட்டை, ஹோமம் காலை 9:00. பூஜை காலை 11:00.ஆடி செவ்வாய் பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00. தீபாராதனை காலை 8 :00, மாலை 6:00.ஆடிச் செவ்வாய் பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை அபிஷேகம் காலை 10:00, தீபாராதனை பகல் 11:00.

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தேவகோட்டை அபிஷேகம் காலை 8:00 தீபாராதனை காலை 9 : 00.ஆடி செவ்வாய் பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோயில் பட்டு குருக்கள் நகர் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00, தீபாராதனை பகல் 11:00.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X