பொது செய்தி

தமிழ்நாடு

மனு கொடுக்க வந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்கொரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுத்த பின்னரே பின்னரே மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டதால் நீண்டநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்பட்டனர்.கொரோனா பரவல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறை கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருந்தது. பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளதால்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்கொரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுத்த பின்னரே பின்னரே மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டதால் நீண்டநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்பட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறை கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருந்தது. பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் கலெக்டரிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்க கடந்த 2 வாரங்களாக மக்கள் வருகின்றனர். இவர்களிடம் மனுக்களை பெற அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்மனுஅளிக்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

கலெக்டர் சந்திரகலா இல்லாததால் டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசனிடம் மனு அளித்தனர்.அலைக்கழிப்புமனுபதிவு செய்யும் இடத்தில் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக மக்கள் காத்துஇருந்தனர். கொரோனா பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிலர் மனுஅளிக்காமல் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X