மணல் திருடிய 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருடிய 4 பேர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை வைகை ஆற்று பகுதியில் லாரி,டிராக்டர் மற்றும் டூவீலர்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. ரோந்து சென்ற போது டூவீலர்களில் மணல் திருடிய சந்திரன்52,பூமி45,ராஜ்குமார்,சரவணகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 டூவீலர்களையும் பறிமுதல்

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை வைகை ஆற்று பகுதியில் லாரி,டிராக்டர் மற்றும் டூவீலர்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. ரோந்து சென்ற போது டூவீலர்களில் மணல் திருடிய சந்திரன்52,பூமி45,ராஜ்குமார்,சரவணகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X