பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று மாவட்டங்களில் 89,187 மாணவர்கள் தேர்ச்சி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-பிளஸ் 2 செய்முறை தேர்வு, அக மதிப்பீடு மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், நேற்று வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 89 ஆயிரத்து, 187 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் பட்டியலை, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார்.அரசாணையின்

திருவள்ளூர்-பிளஸ் 2 செய்முறை தேர்வு, அக மதிப்பீடு மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், நேற்று வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 89 ஆயிரத்து, 187 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் பட்டியலை, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார்.அரசாணையின் படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு, அக மதிப்பீடு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் விபரம், அனைத்து மாணவர்களும், மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் மொத்த பள்ளிகள் மொத்த மாணவர்கள் மொத்த மாணவர்கள்காஞ்சிபுரம் 102 பள்ளிகள் 12,991 6,946 / 6,405செங்கல்பட்டு 287 33,068 15,450 / 17,618திருவள்ளூர் 360 43,128 20,605 / 22,523

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X