சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை : சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண தொகை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரண்மனை வாசல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமணன், இந்திய கம்யூ., நகர் செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு

சிவகங்கை : சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண தொகை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரண்மனை வாசல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார்.

விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமணன், இந்திய கம்யூ., நகர் செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு மாதம் 7500 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் நிர்வாகமே நேரடியாக அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும், தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது, எனவலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X