பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கு காலத்தில் உடற்தகுதியை இழந்த போலீசார்; பயிற்சி அளிக்க உத்தரவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கொரோனா ஊரடங்கு காலத்தில் கவாத்து பயிற்சி இல்லாததால் போலீசார்உடல் தகுதி இழந்த நிலையில், அவர்களுக்கு தினமும் உடற்பயிற்சி அளிக்க எஸ்.பி., கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.கலவர காலத்தில் சோர்வின்றி பணியாற்றுதல்,பாதுகாப்பில் தளராமல்கால்கடுக்க நிற்பதற்கு போலீசாருக்கு உடற்பயிற்சி அவசியம். கொரோனா ஊரடங்கால் அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன.

ராமநாதபுரம் : கொரோனா ஊரடங்கு காலத்தில் கவாத்து பயிற்சி இல்லாததால் போலீசார்உடல் தகுதி இழந்த நிலையில், அவர்களுக்கு தினமும் உடற்பயிற்சி அளிக்க எஸ்.பி., கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

கலவர காலத்தில் சோர்வின்றி பணியாற்றுதல்,பாதுகாப்பில் தளராமல்கால்கடுக்க நிற்பதற்கு போலீசாருக்கு உடற்பயிற்சி அவசியம். கொரோனா ஊரடங்கால் அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன. நடைபயிற்சிக்கு கூட தடை விதிக்கப்பட்டது.

மேலும் போலீசாரும், இரவு பகலாக கொரோனா பரவலை தடுக்க வாகன தணிக்கை, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். வழக்கமான கவாத்து பயிற்சி கூட நடக்கவில்லை. போலீசாரின் உடல் தகுதி கேள்விக்குறியானது.ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தினமும் காலை 6:00 முதல் 7:30 வரை பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X