பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தை துவக்கம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானையில் கொரோனா ஊரடங்கால் வாரச்சந்தைக்கு தடைவிதிக்கபட்டது. இதனால் மக்கள் சாலை ஓரத்தில் இருந்த கடைகளில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். ஊரடங்கு தளர்வால் வாரச்சந்தை மீண்டும் துவங்கியது. இச்சந்தையில் ஆடு விற்பனை முக்கியத்துவமாகஇருப்பதால் வெளியூர்களை சேர்ந்தவர்கள் சந்தைக்கு வந்து ஆடு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி

திருவாடானை : திருவாடானையில் கொரோனா ஊரடங்கால் வாரச்சந்தைக்கு தடைவிதிக்கபட்டது. இதனால் மக்கள் சாலை ஓரத்தில் இருந்த கடைகளில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். ஊரடங்கு தளர்வால் வாரச்சந்தை மீண்டும் துவங்கியது. இச்சந்தையில் ஆடு விற்பனை முக்கியத்துவமாகஇருப்பதால் வெளியூர்களை சேர்ந்தவர்கள் சந்தைக்கு வந்து ஆடு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X