போலீஸ் டைரி..

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
படியில் தவறி விழுந்தவர் பலிஉத்திரமேரூர்: சென்னை, திருநீர்மலையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42; காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில், தனியார் கல்குவாரியில், நான்கு ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தார்.குவாரியில், உடன் பணிபுரியும் ஆனைபள்ளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வீட்டில் தங்கியிருந்து, தினமும் வேலைக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம், மது அருந்திவிட்டு

படியில் தவறி விழுந்தவர் பலிஉத்திரமேரூர்: சென்னை, திருநீர்மலையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42; காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில், தனியார் கல்குவாரியில், நான்கு ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தார்.குவாரியில், உடன் பணிபுரியும் ஆனைபள்ளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வீட்டில் தங்கியிருந்து, தினமும் வேலைக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம், மது அருந்திவிட்டு சாப்பிடுவதற்காக மாடிப்படியில் இறங்கி வந்தபோது கால் இடறி விழுந்துள்ளார். கழுத்து நரம்பில் காயமடைந்த அவரை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X