சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம் நால்வர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட நால்வரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் குமரேசன், 30, என்பவர், கடந்த மாதம், 13ம் தேதி, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துஉள்ளார்.குழந்தை திருமணம் பற்றி அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி மற்றும்

காஞ்சிபுரம்-சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட நால்வரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் குமரேசன், 30, என்பவர், கடந்த மாதம், 13ம் தேதி, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துஉள்ளார்.குழந்தை திருமணம் பற்றி அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி மற்றும் ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் அலுவலர் செல்வி புகாரின்படி, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய் உஷாராணி, உறவினர்கள் சரஸ்வதி, வீரராகவன் மற்றும் திருமணம் செய்த மாப்பிள்ளை குமரேசன், 30, ஆகியோரை, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X