பொது செய்தி

தமிழ்நாடு

'ஜீவன் ரக் ஷா ' விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சிவகங்கை : மத்திய அரசின் 'ஜீவன் ரக் ஷா ' பதக்க விருதுக்கு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம், தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக் ஷா பதக்கம் மத்திய அரசால்

சிவகங்கை : மத்திய அரசின் 'ஜீவன் ரக் ஷா ' பதக்க விருதுக்கு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம், தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக் ஷா பதக்கம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.இவ்விருதுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி www.sdat.tn.gov.in -ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆக.,5 க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலகம், சிவகங்கையில் ஒப்படைக்கவும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X