பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்புதுறையினரின் பேரிடர் மீட்பு ஒத்திகை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு துறை சார்பில் இயற்கை பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, ஆர்.டி.ஓ., காசிசெல்வி, துணை கலெக்டர் விசுவநாதன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ராமன், தாசில்தார் சந்தனமேரி கீதா பங்கேற்றனர்.வெள்ளம், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு துறை சார்பில் இயற்கை பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார்.

டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, ஆர்.டி.ஓ., காசிசெல்வி, துணை கலெக்டர் விசுவநாதன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ராமன், தாசில்தார் சந்தனமேரி கீதா பங்கேற்றனர்.வெள்ளம், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி அளிப்பது தொடர்பாக, திண்டுக்கல் கோட்டை குளத்தில் ஒத்திகை நடந்தது. தண்ணீரில் விழுந்து தத்தளித்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் அளத்தனர். மேலும் மழைக்காலத்தில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X