காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்

Added : ஜூலை 20, 2021
Share
ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, ஈரோடு மாவட்ட மைய கூட்டம், மாவட்ட துணை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் நடந்தது. புதிய பென்ஷன் திட்டத்தை, அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு போல், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அரசு ஊழியர்களுக்கான சலுகை தர

ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, ஈரோடு மாவட்ட மைய கூட்டம், மாவட்ட துணை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் நடந்தது. புதிய பென்ஷன் திட்டத்தை, அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு போல், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அரசு ஊழியர்களுக்கான சலுகை தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X