பொது செய்தி

தமிழ்நாடு

கோபி அருகே மூடப்பட்ட மதுக்கடை திறக்க கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: கோபி அருகே கெட்டிசெவியூரை சேர்ந்த மது பிரியர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கெட்டிச்செவியூர், தண்ணீர்பந்தல்பாளையம் கிராமத்தில் செயல்பட்ட, அரசு மதுபான கடையை தேர்தல் நேரத்தில் மூடினர். ஆனால், வேறு கடை திறக்கவில்லை. அதேநேரம், பூந்தோட்டம் என்ற இடத்தில் அ.தி.மு.க., பிரமுகர் ஆதவுடன் கள்ளத்தனமாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது.

ஈரோடு: கோபி அருகே கெட்டிசெவியூரை சேர்ந்த மது பிரியர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கெட்டிச்செவியூர், தண்ணீர்பந்தல்பாளையம் கிராமத்தில் செயல்பட்ட, அரசு மதுபான கடையை தேர்தல் நேரத்தில் மூடினர். ஆனால், வேறு கடை திறக்கவில்லை. அதேநேரம், பூந்தோட்டம் என்ற இடத்தில் அ.தி.மு.க., பிரமுகர் ஆதவுடன் கள்ளத்தனமாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது. அரசு மதுக்கடை திறந்தால், இவர்களால் விற்பனை செய்ய முடியாது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே, முன்பிருந்த பகுதியில் மீண்டும் மதுக்கடையை திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X