பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பவானி: தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பவானி, ஊராட்சிக்கோட்டை உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பாராளுமன்றத்தில் மின்சார சட்ட மசோதா தாக்கல் செய்வதை கண்டித்தும், மின்வாரியங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோபி

பவானி: தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பவானி, ஊராட்சிக்கோட்டை உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பாராளுமன்றத்தில் மின்சார சட்ட மசோதா தாக்கல் செய்வதை கண்டித்தும், மின்வாரியங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோபி பாரதி வீதியிலும், 20க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலம் முன், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்ககளின், கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட தலைவர் ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X