பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் உத்தரவால் தூர் வாரப்பட்ட சாக்கடை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 30வது வார்டு ராஜாஜிபுரம் நான்கு வீதிகளில், 700 குடும்பத்தினர் நெருக்கமாக வசிக்கின்றனர். இங்குள்ள சாக்கடை மீது, சில இடங்களில், சிலர் சிலாப் கற்கள் போட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி ஊழியர்களால், சரிவர சுத்தம் செய்ய முடியவில்லை. வாரம் ஒரு முறை கைக்கு எட்டியவரை சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, நேற்று முன்தினம் இப்பகுதிக்கு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 30வது வார்டு ராஜாஜிபுரம் நான்கு வீதிகளில், 700 குடும்பத்தினர் நெருக்கமாக வசிக்கின்றனர். இங்குள்ள சாக்கடை மீது, சில இடங்களில், சிலர் சிலாப் கற்கள் போட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி ஊழியர்களால், சரிவர சுத்தம் செய்ய முடியவில்லை. வாரம் ஒரு முறை கைக்கு எட்டியவரை சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, நேற்று முன்தினம் இப்பகுதிக்கு வந்தார். அப்போது சாக்கடையை தூர்வாரி சுத்தப்படுத்த, மக்கள் கோரிக்கை வைத்தனர். அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று சிலாப் கற்களை அகற்றி, தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X