பொது செய்தி

தமிழ்நாடு

விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: சிவகிரியில் உள்ள, தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம், விதை வழங்கப்பட்டுள்ளது. இந்த விதைகளை சுத்திகரிப்பு செய்வதை, விதைச்சான்று உதவி இயக்குனர் யசோதா, நேற்று ஆய்வு செய்தார். இதில், சி.ஆர்.1009 சப்1 ரக விதை சுத்திகரிப்பு பணி நடந்தது. இதை ஆய்வு செய்து விபரம் கேட்டறிந்தார். சுத்திகரிக்கப்பட்ட விதை சிப்பங்களின் எடை, அதில்

ஈரோடு: சிவகிரியில் உள்ள, தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம், விதை வழங்கப்பட்டுள்ளது. இந்த விதைகளை சுத்திகரிப்பு செய்வதை, விதைச்சான்று உதவி இயக்குனர் யசோதா, நேற்று ஆய்வு செய்தார். இதில், சி.ஆர்.1009 சப்1 ரக விதை சுத்திகரிப்பு பணி நடந்தது. இதை ஆய்வு செய்து விபரம் கேட்டறிந்தார். சுத்திகரிக்கப்பட்ட விதை சிப்பங்களின் எடை, அதில் அச்சிடப்பட்ட விபரங்களை சரி பார்த்தார். தரமான விதையை உற்பத்தி செய்வது, சுத்தி செய்வது, சேமிப்பது, வினியோகம் செய்வது குறித்து கேட்டறிந்தார். விதை சான்று அலுவலர்கள் ஹேமாவதி, ராதா, தமிழரசு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X