பொது செய்தி

தமிழ்நாடு

கூலி உயர்த்த கோரிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பெருந்துறை: ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின், பெருந்துறை வட்டாரக்குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. பெருந்துறை தினசரி மார்க்கெட், நகர கடை மற்றும் நிறுவனங்கள், பெருந்துறை யூனியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், சுமை தூக்கும் தொழிலாளர் கூலி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இதனால் புது ஒப்பந்தம் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பெருந்துறை: ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின், பெருந்துறை வட்டாரக்குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. பெருந்துறை தினசரி மார்க்கெட், நகர கடை மற்றும் நிறுவனங்கள், பெருந்துறை யூனியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், சுமை தூக்கும் தொழிலாளர் கூலி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இதனால் புது ஒப்பந்தம் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வால், வாழ்க்கை செலவினம் அதிகரித்துள்ளது. எனவே தற்போது வழங்கப்படும் கூலியில், 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X