பொது செய்தி

தமிழ்நாடு

2,000 பேருக்கு கடன் இலக்கு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு, பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில், வங்கி கடன் வழங்கப்படுகிறது. முதல் முறை விண்ணப்பிப்போருக்கு, 10 ஆயிரம் ரூபாய், ஏற்கனவே பெற்று செலுத்தியவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்தில், கடந்த, 12ம் தேதி முதல் வியாபாரிகளிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. திட்டத்தில், 2,000 பேருக்கு கடன் வழங்க

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு, பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில், வங்கி கடன் வழங்கப்படுகிறது. முதல் முறை விண்ணப்பிப்போருக்கு, 10 ஆயிரம் ரூபாய், ஏற்கனவே பெற்று செலுத்தியவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்தில், கடந்த, 12ம் தேதி முதல் வியாபாரிகளிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. திட்டத்தில், 2,000 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை, 200 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X