உயிரை பறித்த முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'உயிரை பறித்த முடிவு'

Added : ஜூலை 20, 2021
Share
பவானிசாகர்: பவானிசாகர் அருகே கொத்தமங்கலம், கரிய கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரவி, 54; கட்டட தொழிலாளியான இவர், கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு நேற்று சென்றார். பரிசலில் ஆற்றைக் கடந்து செல்ல காத்திருந்தார். பரிசல் ஓட்டிகள் இல்லாததால், பவானி ஆற்றில் இறங்கி நீந்தி சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானார். பவானிசாகர் போலீசார், அப்பகுதியில்

பவானிசாகர்: பவானிசாகர் அருகே கொத்தமங்கலம், கரிய கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரவி, 54; கட்டட தொழிலாளியான இவர், கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு நேற்று சென்றார். பரிசலில் ஆற்றைக் கடந்து செல்ல காத்திருந்தார். பரிசல் ஓட்டிகள் இல்லாததால், பவானி ஆற்றில் இறங்கி நீந்தி சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானார். பவானிசாகர் போலீசார், அப்பகுதியில் இருந்தவர்களுடன் தேடியபோது, ரவியின் சடலம் கிடைத்தது. சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X