பொது செய்தி

தமிழ்நாடு

236 பயனாளிக்கு திருமண நிதி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தாலிக்கு தங்கம் நேற்று வழங்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கினார். 10, பிளஸ் 2 முடித்த, 111 பேர், பட்டப்படிப்பு முடித்த, 125 பேர் என, 236 பயனாளிகளுக்கு, 90.25 லட்சம் ரூபாய் திருமண நிதி, 8 கிராம் தங்கம் வீதம், 236 பவுன் வழங்கப்பட்டன. அதன் மதிப்பு, 92.09 லட்சம் ரூபாய்.

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தாலிக்கு தங்கம் நேற்று வழங்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கினார். 10, பிளஸ் 2 முடித்த, 111 பேர், பட்டப்படிப்பு முடித்த, 125 பேர் என, 236 பயனாளிகளுக்கு, 90.25 லட்சம் ரூபாய் திருமண நிதி, 8 கிராம் தங்கம் வீதம், 236 பவுன் வழங்கப்பட்டன. அதன் மதிப்பு, 92.09 லட்சம் ரூபாய். பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேச்சேரி, கொளத்தூர், காடையாம்பட்டியை சேர்ந்தவர்கள் பயன் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X