பொது செய்தி

தமிழ்நாடு

இன்று காய்ச்சல் முகாம் எங்கே?

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சியில், இன்று காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் குமரன் நகர், கபிலர் தெரு, முல்லை நகர், நேதாஜி தெரு, பெரிய கொல்லப்பட்டி, குள்ளர் தெரு, தேவாங்கபுரம், பெருமாள் கோவில் தெரு, ஜாமியா மஜித் பின்புறம், பாலாஜி நகர், சவுந்தர் ஐயர் தெரு, புலிக்குத்தி தெரு, திருவேங்கடம் நகர், தார்ப்பாய் காடு, காமராஜர் நகர்.

சேலம்: சேலம் மாநகராட்சியில், இன்று காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் குமரன் நகர், கபிலர் தெரு, முல்லை நகர், நேதாஜி தெரு, பெரிய கொல்லப்பட்டி, குள்ளர் தெரு, தேவாங்கபுரம், பெருமாள் கோவில் தெரு, ஜாமியா மஜித் பின்புறம், பாலாஜி நகர், சவுந்தர் ஐயர் தெரு, புலிக்குத்தி தெரு, திருவேங்கடம் நகர், தார்ப்பாய் காடு, காமராஜர் நகர். மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் மேச்சேரியான் வட்டம், காசக்காரனூர், எம்.ஜி.ஆர்., நகர், கிழக்கு தெரு, சக்தி நகர், பல்லக்காடு, சுப்ர மணியபுரம் விரிவாக்கம், தில்லை நகர், காந்தி மகான் தெரு, பட்டநாயக்கர் காடு, வித்யா நகர், மூங்கப்பாடி, முனியப்பன் கோவில் தெரு, செங்கல்பட்டி, எஸ்.வி.ஆர்., காலனி. மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் கம்பர் தெரு, சின்னேரி வயல்காடு, போடிநாயக்கன்பட்டி, ரத்னசாமிபுரம், சரஸ்வதி நகர், சின்ன திருப்பதி காமாட்சி நகர், சின்ன புதூர், குண்டுபோடும் தெரு, முராரி வரதய்யர் தெரு, ராஜாகோபால் லே அவுட், கிருஷ்ணசாமி தெரு, அம்மாபேட்டை அண்ணா தெரு, லோகி செட்டி தெரு, மேட்டு வேளாளர் தெரு, பாண்டுரங்கன் விரிவாக்கம், குறிஞ்சி நகர் பகுதிகளில், காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது. அதேபோல், சேலம் மாவட்ட ஊரக பகுதியில், 49 மண்டலத்தில், 178 முகாம்களிலும், நகர பகுதியில், 4 மண்டலங்களில், 12 முகாம்களிலும், இன்று காய்ச்சல் பரிசோதனை நடக்கிறது என, சுகாதாரப்பணி துணை இயக்குனர் சுப்ரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X